தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு “புதிய திட்டம்”., அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு "புதிய திட்டம்"., அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் மட்டுமல்லாமல் மற்ற திறன்களையும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாவட்டத்தில் உள்ள 6 முதல் 9ஆம் வகுப்பு பயிலும் சுமார் 24,000 மாணவ மாணவிகள், தமிழ் மொழியை பிழையின்றி வாசிக்க, புதிய திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அதாவது “இந்து தமிழ் திசை” நாளிதழில் வெளியாகும் “வெற்றிக்கொடி” என்ற மாணவர் பதிப்பை நடப்பு கல்வியாண்டு முழுவதும் மாணவ மாணவிகளுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here