தமிழ்நாடு முழுவதும் மாற போகும் அரசு பேருந்துகள்? அமைச்சர் சிவசங்கர் அதிரடி அறிவிப்பு!!!

0
தமிழ்நாடு முழுவதும் மாற போகும் அரசு பேருந்துகள்? அமைச்சர் சிவசங்கர் அதிரடி அறிவிப்பு!!!
தமிழ்நாடு முழுவதும் மாற போகும் அரசு பேருந்துகள்? அமைச்சர் சிவசங்கர் அதிரடி அறிவிப்பு!!!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் பேருந்துகளுக்கு பதிலாக மின்சார பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் 500 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்ய உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்து இருந்தார். முதற்கட்டமாக சென்னையில் 100 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க அண்மையில் டெண்டர் விடப்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதைத்தொடர்ந்து சென்னையில் பரிசோதனை முயற்சியாக மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கப்பட உள்ளது. அடுத்தகட்டமாக தமிழ்நாடு முழுவதும் எலெக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல் அனைத்து அரசு பேருந்துகளையும் நிறம் மாற்ற போவதில்லை. புறநகர் பேருந்துகளில் மட்டுமே மாற்றம் செய்யப்பட உள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் எண்ணும் எழுத்தும் திட்டத்தால் பணியிலிருந்து விலகிய ஆசிரியர்…, காரணம் என்ன?? வெளியான முக்கிய அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here