தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்? தி.மு.க. மீது குவியும் விமர்சனம்!!!

0
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்? தி.மு.க. மீது குவியும் விமர்சனம்!!!
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்? தி.மு.க. மீது குவியும் விமர்சனம்!!!

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக பல தரப்பினரும் போராடி வருகின்றனர். இதற்காக புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர்களின் CPS ஒழிப்பு இயக்கத்தினர் பல கட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் தி.மு.க. தேர்தல் நேரத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரும் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் என வாக்குறுதியாக அறிவித்து வெற்றி பெற்றனர். ஆனால் இன்றுவரை நிதிச்சுமை, பரிசீலனை செய்து வருகிறோம் என ஒரேவிதமான காரணங்களையே தமிழ்நாடு அரசு தெரிவித்து வருவதாக அரசு ஊழியர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் பள்ளி படிப்பு கிடைக்காமல் தவிக்கும் மாணவர்கள்., தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here