தமிழக விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம்., ரூ.201.6 கோடி நிதி., அரசாணை வெளியீடு!!!

0
தமிழக விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம்., ரூ.201.6 கோடி நிதி., அரசாணை வெளியீடு!!!
தமிழக விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம்., ரூ.201.6 கோடி நிதி., அரசாணை வெளியீடு!!!

கடந்த டிசம்பர் மாதம் தமிழக தென் மாவட்டங்களில் பெய்த அதிதீவிர கன மழையால், பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரூ.6,000 நிவாரண தொகை வழங்கப்பட்டது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அதைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வேளாண், தோட்டக்கலை பயிர் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி மொத்தமாக 2,60,909 விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, 201 கோடியே 67 லட்சத்து 16 ஆயிரத்து 460 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இவை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளுக்கு நற்செய்தி., கூடுதலாக 5 மின்சார ரயில் இயக்கம்., தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here