தமிழகத்தில் ஷாக் கொடுக்கும் மின் கட்டணங்கள்., என்ன காரணம்? வெளியான முக்கிய தகவல்!!!

0
தமிழகத்தில் ஷாக் கொடுக்கும் மின் கட்டணங்கள்., என்ன காரணம்? வெளியான முக்கிய தகவல்!!!
தமிழகத்தில் ஷாக் கொடுக்கும் மின் கட்டணங்கள்., என்ன காரணம்? வெளியான முக்கிய தகவல்!!!

பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றாக மின்சாரமும் இணைந்துள்ளது. இதனால் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த கோடை காலத்தின் போது வரலாறு காணாத வகையில் மின்சார பயன்பாடுகள் அதிகரித்ததால், மின் கட்டணங்களும் 2, 3 மடங்கு அதிகரித்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் தற்போது நகர்புறங்களை தொடர்ந்து கிராம புறங்களிலும் ஏ.சி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. இதனால் கோடை காலம் முடிவுற்ற நிலையிலும், ஆகஸ்ட் மாதத்திற்கான மின் பயன்பாடுகளும் அதிகரித்துள்ளதால், மின் கட்டணங்கள் குறைந்த பாடில்லை. என மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழக பள்ளி மாணவர்களே., மாதம் ரூ.1,500 உதவித் தொகை., உடனே விண்ணப்பியுங்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here