தமிழகத்தில் பத்திர பதிவு முறையில் புதிய மாற்றம்., இனி போலிக்கு இடமில்லை? அரசு அசத்தல் நடவடிக்கை!!!

0
தமிழகத்தில் பத்திர பதிவு முறையில் புதிய மாற்றம்., இனி போலிக்கு இடமில்லை? அரசு அசத்தல் நடவடிக்கை!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் நடைபெறும் மோசடி செயல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பத்திரப்பதிவு துறையில் போலியான ஆவணங்கள், பத்திரம் தயாரிக்கப்படுவது ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இது போலியானது என உறுதி செய்ய கோர்ட்டின் உதவியை நாட வேண்டும். இதனால் பலரும் பாதிக்கப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு, போலி பத்திரபதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை பத்திரப்பதிவு தலைவருக்கே தமிழக அரசு வழங்கியுள்ளது.

தமிழகத்திற்கு கூடுதல் தேர்தல் அதிகாரிகள் நியமனம்…, நாடாளுமன்றத் தேர்தலால் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை!!

மேலும் போலியான பத்திரம் என்பதை http://ecview.tnreginet.net/ என்ற இணையதளத்தில் கண்டறியும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் போலி கையெழுத்து முறைகேடு நடைபெறாமல் இருக்க, பத்திர பதிவு தொடங்கியது முதல் முடியும் வரை அனைத்தும் சிசிடிவியில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here