தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளர்களின் விபத்து செலவு., அரசாணை வெளியீடு!!!

0
தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளர்களின் விபத்து செலவு., அரசாணை வெளியீடு!!!

தமிழகத்தில் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு, வெளியூர் முதல் வெளிமாநிலங்களில் இருந்து எண்ணற்றவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் நலனுக்காக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் கட்டுமான தொழிலாளர்கள் வேலை நேரங்களில் எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் சம்பவம் அவ்வப்போது நேரிடுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை கருத்தில் கொண்டு “கட்டுமான தொழிலாளர்கள் பணியிடத்தில் உயிரிழக்கும் பட்சத்தில், அவர்களின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல ஆகும் செலவை அரசே ஏற்கும்” என தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

மணிப்பூர் விவகாரம்.., வெளியான திடுக்கிடும் தகவல்.., உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here