தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: இந்த திட்டங்கள் குறித்த ஆலோசனை., முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!

0
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: இந்த திட்டங்கள் குறித்த ஆலோசனை., முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, ஸ்பெயினில் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற பிப்.12ம் தேதி தொடங்க உள்ளது. அதைத்தொடர்ந்து பிப்.19ஆம் தேதியன்று மாநில பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. இதனால் இதற்கான முன்னேற்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக மேற்கொண்டு வருகிறார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: இந்த திட்டங்கள் குறித்த ஆலோசனை., முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!அந்த வகையில் ஆளுநர் உரை மற்றும் பட்ஜெட் தயாரிப்பு குறித்து நேற்று (பிப்.4) காணொலி வாயிலாக, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் பட்ஜெட்டில் இடம்பெறும் புதிய திட்டங்கள், அவற்றுக்கான நிதிநிலை, ஆளுநர் உரையில் அரசின் திட்டங்கள் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டது. குறிப்பாக வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கியமான அம்சங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழக களப்பணியாளர்களே…, உங்களுக்காக உருவாக்கப்பட்ட செயலி…, மின்வாரியத்துறையின் அதிரடி நடவடிக்கை!! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here