புதிய செயலியை தொடங்கிய இசைஞானி இளையராஜா – கொண்டாட்டத்தில் இறங்கிய இசைப்பிரியர்கள்!!

0

இசைஞானி இளையராஜா தனது பாடல்களை உயர்தர தொழில் நுட்பத்தில் கேட்டு ரசிப்பதற்கென்றே புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ள செயல் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புதிய தொழில்நுட்பம்:

தமிழ் திரையுலகத்தில் தனக்கென தனி இசை சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா.  இவரது பாடல்கள் அனைத்தும் அன்றும் இன்றும் என்றும் மனதிற்கு இனிமை தருவதாக உள்ளது. அதனால், தான் இளையராஜா பாடல்களுக்கு உள்ள மவுசு இன்றளவும் குறையாமல் உள்ளது.

இவரது பாடல்களில் ஒரு சில பாடல்கள் இந்த காலத்திற்கு தகுந்தவாறு ரீமேக் செய்து வெளியிடப்படுவதை பெரும்பாலான ரசிகர்கள் விரும்புகின்றனர். இந்த நிலையில், இளையராஜா தனது பாடல்களை உயர்தர தொழில் நுட்பத்தோடு கேட்க ஒரு புதிய செயலியைத் தொடங்கியிருக்கிறார். இந்த தகவல்களை கேட்ட ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here