விஜய் ஒரு சூழ கருப்பனா?? அப்போ பகத் பாசில்?? லீக்கான விக்ரம் கதாபாத்திரங்கள்!! அப்செட்டான லோகேஷ்!!

0

நடிகர் கமல் நடித்து வரும் விக்ரம் படத்தில் கதாபாத்திரங்களின் பெயர்கள் இணையத்தில் லீக்கானதால் அதன் இயக்குனர் லோகேஷ் உட்சபட்ச கடுப்பில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கடுப்பான லோகேஷ் கனகராஜ்:

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் விக்ரம்.  படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் இந்த படம் திரையரங்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த படத்தில் மெயின் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் என இருவர் களமிறங்கியுள்ளனர்.

இந்த படம் குறித்து எந்த அப்டேட்டும்  வெளியிடாமல் லோகேஷ் மிகுந்த பாதுகாப்பில் வைத்திருந்தார். இதையும் மீறி, இந்தப் படத்தில் பகத் பாசில் அஜித் குமார் என்ற பெயரில் வில்லனாக நடித்து வருவதாகவும் விஜய் சேதுபதி சூழ கருப்பன் எனும் கதாபாத்திரத்தில் முக்கிய வில்லனாக நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.  இதை கேள்விப்பட்ட லோகேஷ் செம கடுப்பில் உள்ளதாக வெளியாகி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here