பிளாக் பஸ்டர் மூவி வரிசையில் இணைந்த டாக்டர் திரைப்படம் – வசூல் வேட்டை நடத்தி அபாரம்!!

0

அண்மையில் திரையரங்குகளில் வெளியான சிவகார்திகேயனின் டாக்டர் திரைப்படம் இந்த ஆண்டுக்கான மூன்றாவது அதிகபட்ச ஓபனிங்கை பெற்ற பிளாக் பஸ்டர் திரைப்படம் என்ற வரிசையில் இணைந்துள்ளது.

பிக் பாஸ் 5 வைல்ட் கார்டு என்ட்ரியில் நுழையும் சிவகார்த்திகேயன் பட நாயகி – அப்போ இனி ரணகளம் தான்!!

சாதனை செயத டாக்டர் மூவி:

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் நெல்சன் தீலிப்குமார் இயக்கத்தில் அக்டோபர் 9 ஆம் தேதி திரையரங்கத்தில் வெளியான படம் டாக்டர். இந்த படம், இந்த ஆண்டு தியேட்டரில் வெளியான மூன்றாவது அதிகபட்ச ஓபனிங்கை பெற்ற பிளாக் பஸ்டர் திரைப்படம் என்ற வரிசையில் தற்போது இணைந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை வெளியான இந்த படம், ரீலீஸான அன்றே தமிழக அளவில் சுமார் 7.36 கோடி ரூபாயையும், ஞாயிற்றுக்கிழமை 8.05 கோடி ரூபாயையும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான மாஸ்டர் மற்றும் கர்ணன் திரைப்படங்கள் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here