முன்னணி 90ஸ் நடிகையுடன் வனிதாவின் தங்கை செய்யும் சேட்டையை பாருங்க – இணையத்தில் தீயாய் பரவும் கிளிக்ஸ்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் சினேகா மற்றும் ஸ்ரீ தேவி விஜயகுமார் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் புகைப்படம்:

தமிழ் திரை உலகத்தில் 90ஸ் களின் முன்னணி நாயகிகளாக திகழ்ந்தவர்கள் சினேகா மற்றும் ஸ்ரீ தேவி விஜயகுமார். புன்னகை அரசி என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நடிகை ஸ்னேகா பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். இது போக, நடிகை ஸ்ரீ தேவி விஜயகுமார் தமிழில் தேவதையை கண்டேன், பிரியமான தோழி உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக விளங்கினார்.

இது மட்டுமல்லாமல், இவர்கள் ஆஃப் ஸ்க்ரீனிலும் நல்ல நண்பர்களாக உள்ளனர். இவர்கள் குடும்ப நட்பு பல காலமாக தொடர்வதாக அடிக்கடி சமூக வலைதளங்களில் கருத்துக்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி பேசு பொருளாக மாறியுள்ளது. தற்போது வரை இந்த போட்டோ லைக்குகளை வாரி குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here