பலருக்கும் எடுத்துக்காட்டாக தீபாவளி கொண்டாடிய வாணி போஜன் – நீங்களும் இதை செய்யுங்க என ரசிகர்களிடம் வேண்டுகோள்!!

0
ப்பா.. என்ன Structure டா - டைட்டான பனியனில் இடையழகை காட்டிய வாணி போஜன்!!
ப்பா.. என்ன Structure டா - டைட்டான பனியனில் இடையழகை காட்டிய வாணி போஜன்!!

முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் நடிகை வாணி போஜன் ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொண்டாடிய போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தீபாவளி கொண்டாட்டம்:

விஜய் தொலைக்காட்சியின் நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகைகளில் ஒருவர் வாணி போஜன்.  இந்த டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் நடுவராக பங்கேற்ற இவர் தற்போது வெள்ளித்திரையில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில், இவர் தற்போது பல இளம் நடிகர்களுடன் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர்.  சமீபத்தில், இவர் ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளை சந்தித்துள்ளார். பின்பு அவர்களுடன் இணைந்து இந்த ஆண்டு தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்களை பதிவிட்டு, இந்த ஆண்டு தனக்கு மகிழ்ச்சியான தீபாவளியாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here