‘எனக்கு குழந்தை பிறந்து ஒரு வருஷம் ஆகப்போகுது’ – பிரபல 2k நாயகியின் பரபரப்பு பேட்டி!

0

பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஸ்ரேயா தனக்கு குழந்தை பிறந்து ஒரு ஆண்டுகள் ஆகி விட்டதாக கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

ஷாக் கொடுத்த நடிகை:

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற காதல் படத்தில் அறிமுகமாகி திருவிளையாடல் ஆரம்பம், தோரணை, கந்தசாமி, சிக்கு புக்கு, குட்டி, அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான சிவாஜி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானார்.

இதையடுத்து, கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்த இவர், அண்மையில் தான் கர்ப்பமாக இருந்த வீடியோவை வெளியிட்டார். இந்த நிலையில், தனக்கு குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகப்போகிறது என்ற தகவலை சொல்லி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here