டாப் நடிகைகளுடன் போஸ் கொடுத்த டாக்டர் பட நாயகி – அடுத்த பட வாய்ப்பா?

0

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் படத்தில் நாயகியாக நடித்த பிரியங்கா மோகன் முன்னணி நடிகைககளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் போட்டோ:

தமிழில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் படத்தில் நாயகியாக நடித்து மிகவும் பிரபலமடைந்தவர் பிரியங்கா மோகன். முதல் படமே இவரை டாப் நிலைக்கு கொண்டு போயிருக்கிறது.  இந்நிலையில், இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிய தொடங்கியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்த பிரியங்காவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  அதாவது, இவர் நடிகை ஜோதிகா மற்றும் சரண்யாவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  இதை பார்த்த ரசிகர்கள் என்ன அடுத்த பட வாய்ப்பா? என கமெண்ட் அடித்து வருகின்றனர்.  மேலும் இது லைக்குகளை குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here