இடுப்பு மடிப்பை சுற்றி சுற்றி காட்டிய நடிகை நந்திதா.. Pause செய்து பார்த்த ரசிகர்கள்!!

0

தமிழில் முன்னணி நாயகியாக இருந்த நடிகை நந்திதாவின் ரீல்ஸ் வீடியோ ஒன்று இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி ட்ரெண்டத்து வருகிறது.

நந்திதாவின் நச் ரீல்ஸ்:

தமிழில் அட்டகத்தி என்ற படத்தின் வாயிலாக பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் நடிகை நந்திதா.  இந்த படம் இவருக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.  இதனை அடுத்து, அஞ்சல, முண்டாசுப்பட்டி, எதிர்நீச்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் அடைந்தார்.   சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர்.

சில நாட்களாக பட வாய்ப்பு ஏதும் கிடைக்காமல் சமூக வலைதளங்களில் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.  அந்த வகையில் கமலின் வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் “பார்த்த முதல் நாளே” என்ற பாடலுக்கு இவர் செய்துள்ள ரீல்ஸ்  வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் தங்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Nanditaswetha (@nanditaswethaa)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here