நடிகை நமீதாவின் கணவரா இது?? ஜோடி பொருத்தம் நல்லா தான்யா இருக்கு!!

0

நடிகை நமீதா தனது கணவருடன் சாய்பாபா கோவில் முன் எடுத்து கொண்ட புகைப்படம் அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நமீதா கணவர்:

தமிழ் சினிமாவில் ஏய் படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனவர் நடிகை நமீதா.  இந்த படத்தில் இவர் நடிகர் சரத்குமாருடன் இணைந்து ஆடிய “அர்ஜுனா..அர்ஜுனா அம்பு விடு அர்ஜுனா” என்ற பாடல் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.

இது மட்டுமில்லாமல், அழகிய தமிழ் மகன், நான் அவன் இல்லை, தீ உள்ளிட்ட பல படங்களில் நடித்து மிகவும் புகழ் பெற்றவராக மாறினார்.  சமீபத்தில் தேசிய கட்சியான பாஜகவில் இணைந்து, சட்டமன்ற தேர்தலில் அந்த கட்சிக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில், இவர் தன் கணவருடன் சாய்பாபா கோயில் முன் நின்று எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here