புதிய ரூட்டுக்கு மாறிய நடிகை லட்சுமி மேனன் – இனி இப்படி தான் நடிக்க போறாங்களாம்!!

0

தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நடிகை லட்சுமி மேனன் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் மட்டுமே இனி நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவதாரத்தை கையில் எடுக்கும் நடிகை:

தமிழில் கும்கி என்ற படத்தில் அறிமுகமாகி பல ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் நடிகை லட்சுமி மேனன்.  இது போக, சுந்தரபாண்டியன், கொம்பன், குட்டிப்புலி, மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் கொஞ்ச நாள் படங்களில் நடிக்காமல் விலகி இருந்தார்.  பல நாட்களுக்கு பிறகு புலிக்குத்தி பாண்டி என்ற படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

தற்போது இவர் நடிப்பில் சில முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளார்.  அதாவது, இவர் அண்மையில் ஏஜிபி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.  இந்த படம் போல இனி வரும் படங்களில் முன்னணி நடிகைகளான நயன்தாரா, திரிஷா போன்று கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் மட்டுமே நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here