80ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னி சில்க் ஸ்மிதாவா இது?? இப்போ இருந்தா எப்படி இருந்து இருக்கும்??

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த மறைந்த நடிகை சில்க் சுமிதாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சில்க் சுமிதாவின் போட்டோ:

தமிழ் திரை உலகத்தில் 80ஸ்களின் கனவு கன்னியாக விளங்கியவர் நடிகை சில்க் சுமிதா.  பல முன்னணி நடிகர்களுடன் நடனம் ஆடியுள்ள இவர், ஆபாச நடிப்பின் உச்சபட்சமாக விளங்கினார்.  கமலுடன் இவர் நடனமாடிய நேத்து ராத்திரி என்ற பாடல் இன்று வரை பட்டி தொட்டியெங்கும் ஒலித்து வருகிறது.  இத்தகு புகழின் உச்சியில் இருந்த நடிகை மர்மமான முறையில் தனது அறையில் இறந்து கிடந்தார்.

இவரின் இறப்பு குறித்த உண்மைகள் இன்று வரை வெளிச்சத்துக்கு வராமலே உள்ளது. இந்த நிலையில், அவரின் பழைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் மாடர்ன் உலகத்தின் மாணிக்கத்தை மறக்க முடியுமா? என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here