மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ரிது வர்மா – அதுவும் யாருக்கு ஜோடியான்னு பாருங்க!!

0

பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரிது வர்மா நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ரீ என்ட்ரி கொடுத்த நடிகை:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி அண்மையில் திரையரங்கத்தில் ரிலீஸான டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில்  சாதனை படைத்த இந்த படம், விமர்சன ரீதியாகவும் வெற்றி அடைந்தது. தற்போது இவர், தெலுங்கு இயக்குனர் அனுதீப் உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது.

தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரிது வர்மா இணைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துல்கர் சல்மானுக்கு நாயகியாக இணைந்திருந்தார். இதனை அடுத்து இவர் தமிழில் மீண்டும்  ரீ என்ட்ரி கொடுப்பது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here