நீச்சல் குளத்தில் இருந்த படி போஸ் கொடுத்த சரத்குமாரின் இரண்டாவது மனைவி – பங்கமாய் கலாய்த்த நெட்டிசன்கள்!!

0

தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ராதிகா தற்போது,தனது இன்ஸ்டா பக்கத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நடிகை ராதிகா:

தமிழ் சினிமாவில் கிழக்கே போகும் ரயில் என்ற படத்தில் அறிமுகமாகி,தமிழ் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். விஜய்,அஜித்,கமல்,ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர்,தற்போது முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். வெள்ளித்திரையில் மட்டுமல்லாது,சின்னத்திரையிலும் தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார்.

இவர் நடிப்பில் வெளிவந்த சித்தி சீரியல் இவருக்கான தனி இடத்தை பிடித்து தந்தது. தற்போது 59 வயதான இவர்,நீச்சல் குளத்தில் இருந்த படி எடுத்து கொண்ட போட்டோக்களை தனது  இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் அம்மா வயசுல இதெல்லாம் ரொம்ப ஓவர் என கமெண்ட் செய்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here