டப்பிங் ஸ்டூடியோவில் ரொமான்ஸ் செய்த நயன்-விக்கி ஜோடி – அதுக்குன்னு ஒரு இடம் பொருள் வேணாமா?

0

நடிகை நயன்தாரா தனது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கான டப்பிங் பணிகளில் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் ஈடுபட்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

காத்து வாக்குல ரெண்டு காதல்:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தற்போது,இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து வருகிறார். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

தற்போது நடிகை நயன்தாரா தனது காதலர்,விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில்,இந்த படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது.

இந்த பணிகளில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர். இவரும்,நயன்தாராவும் ஒன்றாக சேர்ந்து டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here