ஆடம்பரமான அபார்ட்மெண்ட்டில் குடியேற உள்ள நயன்-விக்கி ஜோடி – விலையை கேட்டு வாயடைத்த ரசிகர்கள்!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை நயன்தாரா போயஸ் கார்டனில் வாங்கிய பிளாட்டின் விலை குறித்த தகவல்கள் வெளியாகி பேசு பொருளாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நயன்-விக்கி:

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை நயன்தாரா,தமிழ் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அன்போடு அழைக்கப்படுகிறார். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் இவர்,தனது பட வாய்ப்புகளை முடித்தவுடன்,இவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவார் என தெரிகிறது. தற்போது ஊர் ஊராக சுற்றி வரும் இந்த ஜோடி அடிக்கடி தங்கள் போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

சென்னை எழும்பூரில் வசித்து வரும் இவர்கள்,தற்போது போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் அபார்ட்மெண்ட்டில் 18 கோடி மதிப்புள்ள இரண்டு பிளாட்டுகளை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விலை நிலவரத்தை கேட்ட திரையுலகமும் ரசிகர்களும் வாயடைத்து போயுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here