டி சர்ட்டில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன நடிகை குஷ்பு.. மாடர்ன் டிரஸ் மங்காத்தா- கலாய்த்த நெட்டிசன்கள்!!

0
மருத்துவமனையில் இருந்து வெளியான நடிகை குஷ்புவின் புகைப்படம் - காரணம் அறிந்து பதறும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை குஷ்பு டி ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் போட்டு எடுத்துள்ள புகைப்படம் பயங்கர வைரலில் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

டி ஷர்ட்டில் குஷ்பு:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை குஷ்பு. இவர் தற்போது ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்தார். இந்த படத்தின் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.

 

இவர் சமீப காலமாக தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மான போட்டோக்களை அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இட்லி மாதிரி கும்முனு இருக்கீங்க,உங்கள வச்சு தான் குஷ்பு இட்லியே வந்துச்சு என்று கிண்டலாக கமெண்ட் செய்தனர்.

மளமளவென உடல் எடையை எப்படி குறைதீர்கள் என்ற கேள்விக்கு,உடற்பயிற்சி செய்யுங்கள் என்று கமெண்ட் செய்தார் குஷ்பு. தற்போது டி ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் போட்டு இவர் எடுத்த போட்டோஸ் பயங்கர வைரலில் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here