விஜய் படத்தில் நடிக்கும் நடிகை அனுஷ்கா – அப்டேட் கேட்டு துள்ளி குதித்த ரசிகர்கள்!!

0
அட பாவமே.. நம்ம அனுஷ்காவுக்கு போய் இந்த நிலைமையா - சோக செய்தியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை அனுஷ்கா இயக்குனர் விஜய் இயக்கத்தில் மீண்டும் தமிழ் கதையில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தமிழில் அனுஷ்கா:

தமிழ் திரையுலகில் அருந்ததி படத்தின் வாயிலாக அறிமுகமான நடிகை அனுஷ்கா தற்போது,தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் கலக்கி வருகிறார். நடிகர் விஜய் நடிப்பில் உருவான வேட்டைக்காரன் படத்தில் அவருக்கு நாயகியாக நடித்து மிகவும் பேமஸானர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியான பாகுபலி படத்தில் தேவசேனாவாக நடித்து பலரது கவனத்தை ஈர்த்து உலக புகழ் நடிகையாக மாறினார் அனுஷ்கா.

இதனை அடுத்து அவரது நடிப்பில் வெளிவந்த பாகமதி,சைலன்ஸ் உள்ளிட்ட படங்கள் இவருக்கு எதிர்பார்த்தபடி கை கொடுக்கவில்லை. தற்போது தாண்டவம்,தெய்வத்திருமகள் படத்தை இயக்கிய A.L.விஜய் இயக்கத்தில் ஒரு தமிழ் படத்தில் இவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here