சல்வாரில் ரசிகர்களின் மனதை சல்லடையாக சலித்த ஐஸ்வர்யா ராஜேஷ் – போட்டோவை பார்த்து பிரமித்து போன ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ:

தமிழ் திரை உலகத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.  தர்மதுரை என்ற படத்தின் வாயிலாக பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

சவாலான கேரக்டர்களை ஈசியாக கையாள்வதில் கை தேர்ந்தவரான இவர், பல படங்களில், பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.  இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த க/பெ ரணசிங்கம் கொஞ்சம் சுமாராக ஓடி அவரது இமேஜை டேமேஜ் செய்தது.

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்ட இவர், தற்போது முக்கிய போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சல்வாரில் இவர் எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பிரமிக்க வைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here