மலரும் நினைவுகளை தனது காதலியுடன் பகிர்ந்து கொண்ட விக்னேஷ் சிவன் – ஓஹோ?? அவரா என நக்கலடிக்கும் நெட்டிசன்கள்!!

0

தன்னுடைய காதலியான நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை பதிவிட்டு தனது மலரும் நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட விக்னேஷ் சிவனின் செயல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

காதல் ஜோடி புகைப்படங்கள்:

தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் பெருமைமிகு நாயகி நயன்தாரா.  பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள அவர் திரை உலகத்தில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கியுள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனும், இவரும் தற்போது உருகி உருகி காதலித்து வருகின்றனர்.  பல இடங்களில் ஜோடியாக அலைந்து வரும் இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வந்துள்ளது.

 

இந்த நிலையில், தனது காதலர் இயக்கத்தில் நானும் ரவுடி தான் படத்தில் நாயகியாக நயன் நடித்த  அந்த போட்டோக்களை எல்லாம் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் 6 வருடங்கள் ஓடியதே தெரியவில்லை என பதிவிட்டு உள்ளார். பல ரசிகர்கள் இந்த போட்டோக்களுக்கு கமெண்ட்களை வாரி இறைத்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here