ஆண் குழந்தைக்கு தந்தையான பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் – வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர் பட்டாளம்!!

0
உதயநிதி படத்துக்காக சூர்யாவை கைகழுவி விட்ட ஆரவ் - சுதாரித்து கொண்டு வாய்ப்பை தட்டி தூக்கிய வினய்!!
உதயநிதி படத்துக்காக சூர்யாவை கைகழுவி விட்ட ஆரவ் - சுதாரித்து கொண்டு வாய்ப்பை தட்டி தூக்கிய வினய்!!

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் பட்டத்தை தட்டி சென்ற, ஆரவ் மற்றும் அவரின் ராஹி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அழகிய ஆண் குழந்தை:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இதன் ஐந்தாவது சீசன் தற்போது பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதன் முதல் சீசனில் போட்டியாளராக களமிறங்கியவர் ஆரவ். இந்த நிகழ்ச்சியில் இருந்த போது இவர் பல ரசிகைகளின் கனவு நாயகனாக வலம் வந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய சக போட்டியாளரான நடிகை ஓவியாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார்.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதையெல்லாம் தாண்டி இவர் இந்த சீசனின் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபத்தில் ராஹி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here