தெலுங்கு ரீமேக்கிற்கு தயாராகும் சிம்புவின் மாநாடு – முக்கிய பிரபலம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!!

0

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய நடிகர் அல்லு அர்ஜுன் தயாராக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தெலுங்கில் ரீமேக்:

தமிழ் திரை உலகத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படுபவர்  நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிய படம் மாநாடு. படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், வருகிற தீபாவளி அன்று இந்த படம் வெளியாக இருந்தது.  ஆனால், தவிர்க்க முடியாத காரணிகளால் பட வெளியீடு தள்ளிப்போனது.  இந்த நிலையில், இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே, முக்கிய அதிர்ஷ்டம் ஒன்று இந்த படத்திற்கு அடித்துள்ளது.

அதாவது,  நடிகர் அல்லு அர்ஜுன் மூலமாக இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது.  இது குறித்த பேச, இந்த படத்தின் குழுவினரை நடிகர் அல்லு அர்ஜுன் ஆந்திராவில் சந்திக்க உள்ளார்.  மேலும், இந்த படத்தை இவர் இன்று பார்க்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.  இந்த செய்தி சிம்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here