இப்போ கூட நீங்க படத்துல ஹீரோவா நடிக்கலாம் போலயே – நடிகர் பாக்யராஜின் வைரல் போட்டோ ஷூட்!!

0
இப்போ கூட நீங்க படத்துல ஹீரோவா நடிக்கலாம் போலயே - நடிகர் பாக்யராஜின் வைரல் போட்டோ ஷூட்!!
இப்போ கூட நீங்க படத்துல ஹீரோவா நடிக்கலாம் போலயே - நடிகர் பாக்யராஜின் வைரல் போட்டோ ஷூட்!!

தமிழ் திரை உலகில் 90ஸ் களின் விருப்ப நாயகனாக உள்ள பாக்யராஜ், இதுவரை இல்லாத அளவுக்கு போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளார்.

ஹாண்ட்சம் லுக்கில் படு பிட்டாக சியான் விக்ரம் – அடுத்த படத்திற்கு தயார் ஆகிட்டீங்க போல??

பிரமிக்க வைத்த பாக்யராஜ் :

தமிழ் திரை உலகத்தில் தொண்ணூறுகளின் ஃபேவரைட் நாயகனாக விளங்கியவர் பாக்யராஜ். முக்கிய படங்களை இயக்கிய பெருமை இவருக்கு உண்டு. தற்போது இவரின் மகன் சாந்தனு நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். பல காலங்களாக நடிக்காமல் இருந்தவர், ஒரு சில ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும், பல பேச்சரங்க நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்தார்.

இப்போ கூட நீங்க படத்துல ஹீரோவா நடிக்கலாம் போலயே - நடிகர் பாக்யராஜின் வைரல் போட்டோ ஷூட்!!
இப்போ கூட நீங்க படத்துல ஹீரோவா நடிக்கலாம் போலயே – நடிகர் பாக்யராஜின் வைரல் போட்டோ ஷூட்!!

இந்த நிலையில் தற்போது, யாரும் எதிர்பாராத வகையில் கோட் சூட் போட்டு போட்டோ ஷூட் நடத்தி அதைத் தனது மகனின் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், இது நம்ம ஆளு பாக்யராஜா? என்று கமென்ட் பதிவிட்டு வருகின்றனர்.

இப்போ கூட நீங்க படத்துல ஹீரோவா நடிக்கலாம் போலயே - நடிகர் பாக்யராஜின் வைரல் போட்டோ ஷூட்!!
இப்போ கூட நீங்க படத்துல ஹீரோவா நடிக்கலாம் போலயே – நடிகர் பாக்யராஜின் வைரல் போட்டோ ஷூட்!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here