படத்தில் நடிக்கும் முன்பே அவார்டு வாங்கிய யோகி பாபு – நீங்க மாஸ் தான் போங்க!!

0

தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் நடிகர் யோகி பாபு அடுத்து நடிக்கவுள்ள மீன் குழம்பு படத்திற்கான சிறந்த காமெடியன் என்ற விருதை பெற்றுள்ளார்.

தட்டி தூக்கிய யோகி பாபு :

தமிழில் முன்னணி காமெடி நடிகராக உள்ளவர் நடிகர் யோகிபாபு. அண்மையில் இவர் காமெடி நடிகராக நடித்த டாக்டர் படம் மிகப் பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தி ஹிட் அடித்தது. இதுமட்டுமில்லாமல் இவர் நடித்த மண்டேலா திரைப்படம் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் இவர் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கும் விதமாக தற்போது ஒரு செயல் நடந்துள்ளது. அதாவது அவர் அடுத்தபடியாக மீன் குழம்பு என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தை இயக்குநர் சபரிநாதன் முத்து பாண்டியன் இயக்குகிறார். இந்த திரைப்படம் உருவாவதற்கு முன்பே இது சிறந்த திரைகதை மற்றும் பிளாக் காமெடி திரைப்படம் என்ற விருதை இன்டர்நேஷனல் பிலிம் அமைப்பிடமிருந்து பெற்றுள்ளது. இதையடுத்து யோகிபாபு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here