நடிகர் சங்கம் எதுக்கு இருக்கு? இவ்ளோ நடந்தும் கண்டுக்கல – முன்னணி பிரபலங்களுக்கு குவியும் கண்டனம்!!

0

தமிழ் சினிமா நடிகர்களால், நிர்வகிக்கப்பட்டு வரும் நடிகர் சங்கம் இருந்தும் எந்த பயனும் இல்லை என, தமிழ் ரசிகர்கள் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர்.

குவியும் கண்டனம்:

தமிழ் சினிமாவில், நடிகர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று நடிகர் சங்கம். இந்த நடிகர் சங்க தேர்தலில் ஜெயித்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளை வகித்து வருகின்றனர். அண்மையில் காமெடி நடிகர் போண்டாமணி, தனக்கு மருத்துவ சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வருவதாக வீடியோ வெளியிட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதை பார்த்த விஜய் சேதுபதி மற்றும் தனுஷ் ஆகியோர் உதவி கரம் நீட்டினர். மற்ற நடிகர்கள் யாரும் இதை கண்டு கொள்ளவே இல்லை. இதனைப் பார்த்த தமிழ் ரசிகர்கள், தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு இவ்வளவு சோகங்கள் நடந்து வருகிறது. ஆனால் அது எதையும் தலைமை பொறுப்பில் இருக்கும் பிரபலங்கள் கண்டு கொள்வதில்லை.

வனிதாவின் 3வது கணவர் பீட்டர் பால் இப்பொழுது எப்படி உள்ளார் தெரியுமா?? கடைசில இப்படி ஆகிட்டாரே!!

யாருக்கு என்ன நடந்தாலும் அவர்களுக்கு கவலையில்லை, அப்புறம் எதுக்கு இந்த நடிகர் சங்கம், வெறும் பதவிக்கும் அதிகாரத்துக்கும் மட்டும்தான் இதை வைத்திருக்கிறீர்களா? என நடிகர் சங்க பிரதிநிதிகளை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here