பொதுவாக பண்டிகை காலங்கள் அல்லது பொது விடுமுறையையொட்டி சின்னத்திரையில் புது படங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது வழக்கம். அந்த வகையில் வரும் நவம்பர் 12 ஆம் தேதி இந்து மக்கள் தீபாவளி பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடவுள்ளனர். இதனால் இந்த நாளை முன்னிட்டு தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் திரைக்கு வந்து சில மாதங்களே முடிந்த படங்களை ஒளிபரப்பு செய்யவுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது சன் டிவியில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படமும், விஜய் டிவியில் போர் தொழில் மற்றும் பிச்சைக்காரன் 2 திரைப்படமும், கலைஞர் டிவியில் துணிவு திரைப்படமும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மார்க் ஆண்டனி திரைப்படமும் ஒளிபரப்பு செய்ய உள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்.., தமிழகத்தில் இந்த அருவிகளில் குளிக்க அனுமதி!!