வழவழப்பான வாழைத்தண்டு தொடையை காட்டி இணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா – ஸ்தம்பித்த இளவட்டங்கள்!!

0

பிரபல தமிழ் நடிகையான மாளவிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாளவிகா

தமிழில் வெளியான உன்னை தேடி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் மாளவிகா. இவர் என்ன தான் மலையாள பெண்குட்டியாக இருந்தாலும் அவருக்கு தமிழில் தான் அதிக வாய்ப்புகள் கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அடுத்தடுத்து பல படங்களில் நடித்து பிரபலமான அவருக்கு தெலுங்கிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. காலம் போக போக நடிகையாக மட்டும் இல்லாமல் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஐட்டம் டான்ஸ் ஆடினார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் திருட்டு பயலே படத்தில் வில்லியாகவும் நடித்திருந்தார். இப்படி இருக்க தற்போது கணவர், குழந்தைகள் என்று செட்டிலாகி விட்ட அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here