கவுண்டமணியோடு கூட்டணி சேராத டாப் ஹீரோ – உங்க கூடலாம் எனக்கு செட்டே ஆகாது! வெளியான பகீர் தகவல்!!

0
கவுண்டமணியோடு கூட்டணி சேராத டாப் ஹீரோ - உங்க கூடலாம் எனக்கு செட்டே ஆகாது! வெளியான பகீர் தகவல்!!
கவுண்டமணியோடு கூட்டணி சேராத டாப் ஹீரோ - உங்க கூடலாம் எனக்கு செட்டே ஆகாது! வெளியான பகீர் தகவல்!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரான, கவுண்டமணி பிரபல நடிகர் டி.ராஜேந்தர் உடன் இணைந்து நடிக்காததான் காரணம் குறித்த புதிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

 பகீர் தகவல் :

தமிழ் சினிமாவில் 90ஸ் கால கட்டத்தில் இருந்து,  தற்போது வரை காமெடி ஜாம்பவனாக திகழ்பவர் நடிகர் கவுண்டமணி. இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித், அர்ஜுன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்களுடன் நடித்துள்ளார். காமெடி உலகின் நம்பர் ஒன் நடிகராக திகழ்ந்து வரும் இவர், நடிகரும், பிரபல இயக்குனருமான டி ராஜேந்திரனுடன் இணைந்து  ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது, நக்கல் மன்னன் என பெயரெடுத்த கவுண்டமணி, எல்லோரையும் பங்கமாக கலாய்க்க கூடியவர். இந்த நிலையில், நான் ஸ்டாப்பாக பேசக்கூடிய தனக்கும் இந்த நக்கல் மன்னனுக்கும் செட் ஆகாது என்பதால் தான் டி.ராஜேந்தர் இவருடன் நடிக்க வில்லை என சொல்லப்படுகிறது. மேலும், டி.ராஜேந்தர் திடீரென ஷூட்டிங்குக்கு வரச்சொல்லி அழைப்பு விடுப்பாராம். அந்தக் காலகட்டத்தில், பிஸியாக இருந்த கவுண்டமணிக்கு இதெல்லாம் செட் ஆகாது என்பதால் அவருடன் நடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here