இத பண்ண உங்களுக்கு இன்னும் வயசு வரல – தளபதி விஜய்யிடம் கோபித்துக்கொண்ட மனைவி சங்கீதா!!

0
இத பண்ண உங்களுக்கு இன்னும் வயசு வரல - தளபதி விஜய்யிடம் கோபித்துக்கொண்ட மனைவி சங்கீதா!!
இத பண்ண உங்களுக்கு இன்னும் வயசு வரல - தளபதி விஜய்யிடம் கோபித்துக்கொண்ட மனைவி சங்கீதா!!

நடிகர் விஜய்யின் மனைவியான சங்கீதா ஒரு காரணத்திற்காக விஜய்யை திட்டியதாக பாக்யராஜ் மகனும், நடிகருமான சாந்தனு தற்போது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேனி முழுவதையும் நனைத்து ரசிகர்களுக்கு பிரீ ஷோ காட்டிய அதுல்யா ரவி – சின்னாபின்னமாக இளசுகள்!!

விஜய்யை திட்டிய சங்கீதா:

தமிழ் திரை உலகத்தில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கி வைத்துள்ளவர் தளபதி விஜய். மக்கள் மட்டுமல்லாமல், திரைப்பிரபலங்கள் பலரும் விஜய்க்கு ரசிகர்களாக உள்ளனர். அந்த வகையில் நடிகர் சாந்தனு விஜய்யின் மிகப்பெரிய ரசிகனாக இருந்து வருகிறார். இவரது திருமணம் கூட நடிகர் விஜய் தாலி எடுத்துக் கொடுத்து நடந்தது தான் என்பது பலருக்கும் தெரியும். இதை நினைவு கூர்ந்து உள்ள நடிகர் சாந்தனு, சுவாரசிய தகவல் ஒன்றை தற்போது பகிர்ந்துள்ளார்.

இத பண்ண உங்களுக்கு இன்னும் வயசு வரல - தளபதி விஜய்யிடம் கோபித்துக்கொண்ட மனைவி சங்கீதா!!
இத பண்ண உங்களுக்கு இன்னும் வயசு வரல – தளபதி விஜய்யிடம் கோபித்துக்கொண்ட மனைவி சங்கீதா!!

அதாவது நடிகர் விஜய் தனக்கு தாலி எடுத்துக் கொடுத்ததை அவரது மனைவி சங்கீதா கண்டித்தாக தெரிவித்தார். மேலும் இதெல்லாம் பெரியவங்க செய்ய வேண்டிய வேலை என்றும் இன்னும் அதற்கான வயது உங்களுக்கு வரவில்லை என்றும் சொல்லி திட்டியதாக தெரிவித்தார். நடிகர் சாந்தனு காமெடியாக வெளியிட்டுள்ள இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here