இறுதி கட்டத்தை நெருங்கிய பீஸ்ட் மூவி ஷூட்டிங் – கிளைமாக்ஸ் சீன் இந்த இடத்தில் தானாம்!! அப்போ மரணமாஸ் தான்!!

0

நடிகர் விஜய் தனது பீஸ்ட் படத்தின் படப்பிடிப்புக்காக மீண்டும் ஜார்ஜியாவுக்கு செல்ல இருப்பதாக அதன் படக்குழு அறிவித்துள்ளது.

வெளிநாடு செல்லும் விஜய்:

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பீஸ்ட்.  இதன் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் 70% முடிந்துள்ள நிலையில்,இதன் முக்கியமான சண்டை காட்சிகள் படமாக்க படக்குழு முடிவெடுத்துள்ளது.  இதற்காக நடிகர் விஜய் மற்றும் பீஸ்ட் படக்குழு ஜார்ஜியா செல்ல இருப்பதாக அறிவித்துள்ளது.

இதற்கு முன்னால், இந்த படத்தின் முதல் கட்ட காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டது. இதையடுத்து, கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.  தற்போது, கொஞ்சம் பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் படக்குழு ஜார்ஜியா செல்ல திட்டமிட்டுள்ளது.  இங்கு இறுதி காட்சிகள் படமாக்கப்பட்ட பின்பு, வருகிற பொங்கலுக்கு இந்த படம் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத் தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here