எனக்கு இந்த இயக்குனர் வேணாம் – கட் அண்ட் ரைட்டாக பேசிய தளபதி விஜய்!!

0

முன்னணி இயக்குனராக விளங்கும் AR முருகதாஸின் கதை தனக்கு பிடிக்காமல் போனதால் இனி அவரோடு சேர்ந்து ஒர்க் பண்ணும் எண்ணம் தனக்கு இல்லை என நடிகர் விஜய் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உறுதியாக சொன்ன விஜய்:

தமிழில் முன்னணி நாயகனாக உள்ளவர் தளபதி விஜய். இவர் தற்போது தனது 65வது படமான பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து தனது சர்க்கார் படத்தை இயக்கிய இயக்குனர் முருகதாஸ், விஜய்யின் 66 வது படத்தை இயக்க இருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால், தற்போது இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்க போவதாக அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது.  இது பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகர் விஜய், இந்த படத்தின் கதையை கொஞ்சம் மாற்றி அமைக்குமாறு கேட்டுள்ளதாகவும் ஆனால், திரும்பி திரும்பி அதே கதையில் அவர் சுற்றியதால் பொறுமையை இழந்த விஜய் இனி இவரோடு ஒர்க் பண்ண போவதில்லை என கூறியதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here