எதிரெதிர் துருவங்களாக மாறிய விக்ரம் – துருவ்: அந்த கண்ணே ஆயிரம் காரணம் சொல்லுதே!!

0

மகான் படத்தில் நடித்து வரும் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் இருவரும் இணைந்து எடுத்துள்ள போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போட்டோக்கு போஸ் கொடுத்த விக்ரம்:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம்.  பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களால் சியான் என அழைக்கப்படும் இவர் நடிப்பில் முன்னோடியாக வலம் வருகிறார்.  அவரது மகன் துருவ், சமீபத்தில் ஆதித்ய வர்மா என்ற ரீமேக் படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய அளவில் ரீச் கொடுத்தது.

இந்த நிலையில், தந்தை மகன் இருவரும் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், விரைவில் இந்த படம் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில், இருவரும் எதிரெதிர் துருவங்களாக நின்று எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதனை அடுத்து இந்த புகைப்படம் இன்ஸ்டாவில் லைக்குகளை வாரி குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here