செம எனர்ஜியுடன்.. புதிய ரோலில் நடிக்க தயாராகும் தல அஜித் – தரமான சம்பவத்திற்கு காத்திருக்கும் ரசிகர்கள்!!

0
பக்தி பரவசத்தில் மூழ்கிய நடிகர் அஜித் - பட்டு வேட்டியில் மாஸ் காட்டும் AK ! வைரலாகும் போட்டோஸ்!!
பக்தி பரவசத்தில் மூழ்கிய நடிகர் அஜித் - பட்டு வேட்டியில் மாஸ் காட்டும் AK ! வைரலாகும் போட்டோஸ்!!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக உள்ள தல அஜித் வாலி, மங்காத்தா போன்ற படங்களில் நடித்தது போல் நெகட்டிவ் ரோலில் நடிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய ரோலில் அஜித் :

தமிழ் சினிமாவில் தல என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் அஜித். சமீபத்தில், இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் இணைந்து வலிமை என்ற படத்தில் நடித்து முடித்தார். இந்தப் படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த ஆக்ஷன் படமாக உருவாகி இருந்த இதை, போனி கபூர் தயாரித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகர் அஜீத் மீண்டும் இயக்குனர் வினோத் உடன் பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இதற்கு முன், மங்காத்தா , வாலி உள்ளிட்ட படங்களில் நடித்ததை போல, இந்தப் படத்திலும் நெகட்டிவ் ரோலில் நடிக்க உள்ளதாக முக்கிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here