இது அந்த மாதிரி படம்… இதன் பார்ட் 2லாம் வேணாம் – நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம்!!

0
இது அந்த மாதிரி படம்... இதன் பார்ட் 2லாம் வேணாம் - நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம்!!
இது அந்த மாதிரி படம்... இதன் பார்ட் 2லாம் வேணாம் - நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம்!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்து முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

பச்சை புற்களின் மீது நகரும் பட்டாம் பூச்சி நீ… வாணி போஜனின் கன்னத்து குழியில் விழுந்து கிடைக்கும் ரசிகர்கள்!!!

நடிகரின் முக்கிய பேட்டி :

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். வெளியான நாள் முதலே இந்த படம் தீவிர வசூல் வேட்டையில் தான் இருந்து வந்தது.

இது அந்த மாதிரி படம்... இதன் பார்ட் 2லாம் வேணாம் - நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம்!!
இது அந்த மாதிரி படம்… இதன் பார்ட் 2லாம் வேணாம் – நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம்!!

இதற்கு முக்கிய காரணம் நடிகர் சிவகார்த்திகேயன், சூரியின் காமெடி என்றால் அதில் ஆச்சர்யமில்லை.  இதனை அடுத்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற கேள்விக்கு பதில் கூறிய சிவா, இது காமெடி படம். இதன் இரண்டாம் பாகம் வருவதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், வேண்டுமானால் ரெமோ படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது பற்றி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

இது அந்த மாதிரி படம்... இதன் பார்ட் 2லாம் வேணாம் - நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம்!!
இது அந்த மாதிரி படம்… இதன் பார்ட் 2லாம் வேணாம் – நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம்!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here