சத்தமில்லாமல் தல தளபதியை ஓவர்டேக் செய்த சிவகார்த்திகேயன் – என்ன பண்ணிருக்காருன்னு பாருங்க!!

0

நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம்  முன்னணி நடிகர்கர்களின் திரைப்பட வசூலையே ஓவர்டேக் செய்யும் அளவில் உள்ளதாக சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.

மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்:

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் டாக்டர்.  இந்த படம் வெளியான நாள் முதல் தற்போது வரை வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது.  தமிழில் மட்டுமல்லாது, ஆந்திரா, கேரளா என அனைத்து இடங்களிலும் இந்த படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தற்போது வரை இந்த படம் 100 கோடியை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆளுமைகளாக உள்ள தல மற்றும் தளபதி படங்கள் கூட 100 கோடி வசூலை எட்ட 20 ஆண்டுகள் தேவைப்பட்டது.  ஆனால், சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வெறும் 9 ஆண்டுகளில் அசால்ட்டாக இந்த சாதனையை செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here