பழைய அவதாரத்தை மாஸ் ஆக கையில் எடுத்த சிம்பு – இனி வெறித்தனம் தான்!!!

0

மீண்டும் பழையபடி மீசை தாடி இல்லாத அவதாரத்தை கையில் எடுத்துள்ள நடிகர் சிம்புவின் புகைப்படம் இணையத்தில் நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது.

பழைய அவதாரத்தில் சிம்பு:

தமிழ் திரை உலகத்தில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் உள்ளவர் நடிகர் சிம்பு. இவரின் நடிப்பில் அண்மையில் உருவான படம் மாநாடு. படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில், இதன் ரிலீஸ் தேதி கூட அறிவிக்கப்பட்டு விட்டது.

அண்மையில் வெளியான இதன் ட்ரைலர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது. இதனை அடுத்து, சமூக வலைதளத்தில் இவரின் வித்தியாசமான புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, இவரின் இந்த வித்தியாசமான தோற்றம், ஆரம்பத்தில் இவர் சினிமாவில் நுழைந்த போது இருந்த தோற்றம் போன்று உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here