புதிய படத்திற்காக வித்தியாசமான கெட்டப்பில் மும்பைக்கு பறந்த சிம்பு – வைரலாகும் புகைப்படம்!!

0
புதிய படத்திற்காக வித்தியாசமான கெட்டப்பில் மும்பைக்கு பறந்த சிம்பு - வைரலாகும் புகைப்படம்!!
புதிய படத்திற்காக வித்தியாசமான கெட்டப்பில் மும்பைக்கு பறந்த சிம்பு - வைரலாகும் புகைப்படம்!!

நடிகர் சிம்பு தான் அடுத்து நடித்து கொண்டிருக்கும் படத்தின் ஷூட்டிங் காரணமாக வித்தியாசமான லுக்கில் மும்பைக்கு பறந்துள்ளார். அந்த புகைப்படம் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

அரைகுறை உடையில் குடியும் கும்மாளமுமாக ராய் லட்சுமி வெளியிட்ட புகைப்படம்.. இரட்டை அர்த்த கமெண்ட்ஸை பகிர்ந்த ரசிகர்கள்!!

புது லுக்கில் சிம்பு:

தமிழில் முன்னணி நடிகர்கள் வரிசையில் இருப்பவர் நடிகர் சிம்பு. சமீபத்தில் இவர் நடிப்பில் உருவான மாநாடு படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகள் நிறைவுற்று தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. இதனை அடுத்து நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு என்ற புதிய படத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக அண்மையில் தெரிவித்தார்.

புதிய படத்திற்காக வித்தியாசமான கெட்டப்பில் மும்பைக்கு பறந்த சிம்பு - வைரலாகும் புகைப்படம்!!
புதிய படத்திற்காக வித்தியாசமான கெட்டப்பில் மும்பைக்கு பறந்த சிம்பு – வைரலாகும் புகைப்படம்!!

இந்த படத்திற்காக தன் முழுத் தோற்றத்தையும் மாற்றி வெளியான இப்படத்தின் போஸ்டர் சிம்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக மும்பைக்கு வித்தியாசமான கெட்டப்பில் சிம்பு சென்ற புகைப்படத்தை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here