மச்சி என சிம்புவுடன் டூயட் பாடிய குக் வித் கோமாளி பிரபலம் – அப்டேட்டை வெளியிட்டு அசத்தல்!!

0
சட்டையை கழட்ட சொன்னதால் படத்தை நிறுத்திய சிம்பு? பத்து தல இயக்குனர் கொடுத்த விளக்கம்!

விஜய் டிவியின் குக் வித் கோமாளி மூலம் பிரபலமான ஷிவாங்கி நடிகர் சிம்புவுடன் இணைந்து மச்சி எனத் தொடங்கும் டூயட் பாடலை பாடிய தருணத்தை தற்போது பகிர்ந்துள்ளார்.

டூயட் பாடிய ஷிவாங்கி:

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிய ரியாலிட்டி ஷோவில் ஒன்று குக் வித் கோமாளி.  இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசனிலும் கோமாளியாக கலந்து கொண்டவர் ஷிவாங்கி.  இவர் இந்த ஷோவில் பல பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.  தற்போது சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஷிவாங்கி, ராஜேஷ் கண்ணா இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாயன்’ என்ற படத்துக்காக நடிகர் சிம்புவுடன் இணைந்து மச்சி என தொடங்கும் டூயட் பாடலை பாடியுள்ளார்.  விரைவில், இந்தப் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here