பாகுபலி படத்தின் Stunt மாஸ்டரை களமிறக்கிய கவுதம் வாசுதேவ் மேனன் – அப்போ சிம்புவை வேற லெவல்ல பாக்கலாம் போலயே!!

0
பாகுபலி படத்தின் Stunt மாஸ்டரை களமிறக்கிய கவுதம் வாசுதேவ் மேனன் - அப்போ சிம்புவை வேற லெவல்ல பாக்கலாம் போலயே!!
பாகுபலி படத்தின் Stunt மாஸ்டரை களமிறக்கிய கவுதம் வாசுதேவ் மேனன் - அப்போ சிம்புவை வேற லெவல்ல பாக்கலாம் போலயே!!

நடிகர் சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் லீ விட்டேகர் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பச்சை சேலையில் அப்பட்டமாக தெரியும் நிதி அகர்வாலின் முன்னழகு – இடுப்பு அதுக்கு மேல.., அப்பப்பா.. திமிறும் இளசுகள்!

சிம்பு படத்தின் அப்டேட் :

நடிகர் சிம்பு தனது மாநாடு படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட்டு, தற்போது இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் முக்கியமான காட்சிகள் தற்போது மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது.

பாகுபலி படத்தின் Stunt மாஸ்டரை களமிறக்கிய கவுதம் வாசுதேவ் மேனன் - அப்போ சிம்புவை வேற லெவல்ல பாக்கலாம் போலயே!!
பாகுபலி படத்தின் Stunt மாஸ்டரை களமிறக்கிய கவுதம் வாசுதேவ் மேனன் – அப்போ சிம்புவை வேற லெவல்ல பாக்கலாம் போலயே!!

இதில் சண்டைக் காட்சிக்காக பிரபல ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் லீ விட்டேகர் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே, தி ஸ்பை நெக்ஸ்ட் டோர், விஸ்வரூபம், ஆரம்பம் மற்றும் பாகுபலி உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார். இந்த நிலையில், இவர் சிம்புவின் படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here