இந்த டயலாக் உங்களோடது தானா? – மாநாடு படத்தின் மாஸ் வசனம் குறித்து வீடியோ வெளியிட்ட சிம்பு!!

0

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தில் முக்கியமான மாஸ் அப்டேட் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

மாநாடு:

தமிழ் திரையுலகத்தின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு.  இவரது நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது.  கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான டிரைலர் ரசிகர்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின், மாஸ் ஆன வசமான “வந்தான் சுட்டான் போனான்.. ரிப்பீட்” திரும்பவும் வருவான்.. என்ற வசனம் ட்ரைலரில் வெளியான போது அதிகம் பேசப்பட்டது. அந்த வசனத்தை சிம்பு பேசுவது போன்ற வீடியோ அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here