மாநாடு படத்தின் சக்சஸ் பார்ட்டி – இயக்குனர் வெங்கட் பிரபு ட்வீட் பதிவால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் குறித்த வீடியோ ஒன்றை அதன் இயக்குனர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வெற்றி விழா:

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான திரைப்படம் மாநாடு. ஆரம்பம் முதலே பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வந்த இந்த படம்,வெளியாவதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக கூட மிகப்பெரிய சவாலை சந்தித்தது. ஒரு வழியாக இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்த படம் ரிலீஸ் ஆகிய மூன்று நாட்களில் 22 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் 50 கோடியை தாண்டி சாதனை படைக்கும் என நம்பப்படுகிறது. இந்த நிலையில்,இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நடிகர் சிம்பு உள்ளிட்டவர்களின் வீடியோவை இந்த படத்தின் இயக்குனர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here