தங்க மீன்கள் பட இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் சிம்பு – சொல்லும் போதே வெறி ஆகுதே!!

0

நடிகர் சிம்பு தனது வெந்து தணிந்தது காடு என்ற படத்தை அடுத்து இயக்குனர் ராம் படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

புதிய காம்போ:

நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படம் அண்மையில் திரையரங்கத்தில் ரிலீஸாகி பலத்த எதிர்பார்ப்பை மக்களிடம் ஏற்படுத்தியது. இந்த படம் வெளியான மூன்றே நாளில் 22 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனை அடுத்து நடிகர் சிம்பு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை முடித்த பிறகு நடிகர் சிம்பு,இயக்குனர் ராம் படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இயக்குனர் ராம் ஏற்கனவே,நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். எனவே,சிம்பு படத்தையும் சுரேஷ் காமாட்சியே தயாரிப்பார் என்று சொல்லப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here