அப்போ நான்காவது திருமணம் உண்மை தானா? – என் கூட கடைசி வர இரு என வனிதாவை நினைத்து தவிக்கும் பவர் ஸ்டார்!!

0

தமிழில் சர்ச்சை நாயகியாக வலம் வரும் வனிதாவிடம் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசிய பேசிய வீடியோவை வனிதா தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் பேசியதை பார்த்தால் இருவருக்கும் ஏதோ உள்ளது என சினிமா வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகிறது.

வனிதாவிடம் வழிந்த பவர்:

தமிழில் நடிகர் விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் மகள் வனிதா. இவருக்கும் சர்ச்சைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.  அந்த அளவுக்கு சர்ச்சைக்கு பெயர் போன நாயகியாக வனிதா விஜயகுமார் வலம் வருகிறார்.  சமீபத்தில் தான் தனது நான்காவது கணவர் பீட்டர் பால் என்பவரை விவாகரத்து செய்தார்.  இதையடுத்து தனது பட வாய்ப்புகளில் கவனம் செலுத்த தொடங்கினார்.

சமீபத்தில் இவரும், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனும் இணைந்து பிக்கப் ட்ராப் என்ற ஒரு படத்தில் நடித்து வருகின்றனர்.  இந்த படம் குறித்த அப்டேட் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளது.  இந்த நிலையில், அவருடன் இணைந்து இரட்டை அர்த்த வசனத்தில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ வெளியாகி பலரால் தற்போது பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் தங்களது கமெண்ட்ஸை வாரி இறைத்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here